Thursday, 4 July 2013

பேரரசர் அசோகர்? பேரரசர் அக்பர்? எனில்

நமது பாடத்திட்டம் அசோகன், பாபர், அலெக்சாண்டர் போன்ற நிலத்தின் வழி நாடு பிடித்தவர்களை பேரரசன் என்னும் பட்டதுடன் அழைக்கின்றன.

Alexander The Great,
Babar The Great,
Akbar The Great etc etc

எனில் கடலின் வழி கடற்படையோடு நாடு பிடித்த குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன், இராசராச சோழன், இராசேந்திரச் சோழன் இவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள். தமிழக அரசு இனியாவது விழிப்படைய வேண்டும்.

1 comment:

  1. நமது பாடத்திட்டம் அசோகன், பாபர், அலெக்சாண்டர் போன்ற நிலத்தின் வழி நாடு பிடித்தவர்களை பேரரசன் என்னும் பட்டதுடன் அழைக்கின்றன.

    Alexander The Great,
    Babar The Great,
    Akbar The Great etc etc

    இனியாவது
    குலசேகர பாண்டியன் The Great,
    சுந்தர பாண்டியன் The Great,
    இராசராச சோழன் The Great,
    இராசேந்திரச் சோழன் The Great,
    என்று சொல்லவைக்க வேண்டும்.

    தமிழ் மக்கள் இனியாவது விழிப்படைய வேண்டும்.
    ஆனால் தமிழர்களே எதையும் நம்பாமலும், தாழ்வு மனப்பாங்கில் துவண்டும் கிடக்கின்றனரே.

    தங்களின் மின்னஞ்சல் முகவரி என்ன? எனது மின்னஞ்சல் முகவரி gvetrichezhian@hotmail.com




    ReplyDelete