Wednesday 27 March 2013

மேருவை சேர்ந்த காகமும் பொன்னாம்

"சடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.[12] பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது.[13] மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு.

இந்த வாசகத்தை நான் Ancient India  என்ற நூலிலிருந்து எடுத்தேன். இதில் குறிப்பிடப்படும் சீன பழங்கதை எது என்று தெரியவில்லை.


Google Maps satellite image on 2013 showing the mountain ridge named Ninety East Ridge or 90E Ridge or 90°E Ridge(http://en.wikipedia.org/wiki/Ninety_East_Ridge) which is approximately 5,000 kilometers (3,100 mi) in length and resembles the supposed mountain called as 'Meru Mountain'(Tamil:மேரு மலை) of Hypothetical lost continent Kumari(Tamil:குமரிக்கண்டம்))

File:NinetyEastRidge.jpg

ஆனால் இங்கு பழமொழி என்று நான் குறிப்பிடும் "மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம்" என்பதை ஆய்ந்ததில் சில விடயங்களை புரிந்தது.

http://en.wikipedia.org/wiki/Ninety_East_Ridge

மேற்கொடுத்துள்ள மலையை தான் மேருவாக இருக்கலாம் என்று தமிழ் ஆர்வலர்கள் கருதுவர்.

1. "மேரு" என்பது உயர்ந்த சிகரங்களை கொண்ட மலைத்தொடருக்கோ/மலைக்கோ கொடுக்கும் பெயராகும்.

2. "காகமும்" என்ற வார்த்தையை ஆய்ந்தோம் எனில் இந்த மேரு மலைப்பகுதியில் காகம் இருந்தது எனக் கொள்ள முடியும்.

3. "பொன்னாம்" என்ற வார்த்தையை ஆய்ந்தோம் எனில் இங்கு நிச்சயம் தங்கச்சுரங்கள் இருந்திருக்கும். இதை குறிப்பிடும் சீனப்பழங்கதை எது என்று தெரியவில்லை.

தற்போது கடலியல் ஆய்வு செய்யும் அறிஞர்களின் ஆய்வை சற்று எளிமைப்படுத்த வேண்டுமெனில் இன்று மூழ்கிக் கிடக்கும் 90 கோண மலையின் உச்சிப் பகுதியில் (அதாவது நிலத்திலிருந்து பார்க்கும் போது ஆழம் குறைந்த பகுதி) காகங்கள் வாழும் பகுதியாகவும் (2) பொன் சுரங்கள் இருப்பதற்கு அதிக இடமளிக்கும் சிகரமாகவும் (3) இருக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து ஆய்ந்தால் ஏதாவது தடயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த சிகரங்களில் சில தீவுகளாக இருக்க வாய்ப்புண்டு.

காகங்கள் ஏதும் கிடைத்தால் அவற்றை மரபணு ஆய்வு மேற்கொண்டு அவை எத்தனை ஆண்டுகளாக அங்கு இருக்கின்றன என்று கண்டறிய வேண்டும்.

பழமொழிகள் கண்டுபிடிப்புகளை எளிதாக்கும் என்றே நாம் நம்புவோம்.

3 comments:

  1. kaakai pon enbathu micavai kurikkum . tanzaniyail meru malai indrum ullathu

    ReplyDelete
  2. Herodotus: Giant Gold-mining Ants of India
    The following dubious story is quoted from Herodotus' The Histories, 3.102-5:

    102. There are others of the Indians who are neighbors of the city of Caspatyrus and the Pactyic country, north of the rest of India, and these live much like the Bactrians. They are the most warlike of the Indians, and it is they who go in quest of the gold; for in these parts all is desert because of the sand. In this desert, and sand, there are ants that are in bigness lesser than dogs but larger than foxes. Some of them have been hunted and captured and kept at the palace of the Persian king. These ants make their dwelling underground, digging out the sand in much the same fashion as ants do in Greece, and they are also very like them in form. The sand that they dig out has gold in it. The Indians start off into the desert to get at this sand. Each of the hunters harnesses together three camels, a male on either side, on a trace, and the female in the middle, on which the rider is mounted. He takes care that this mare camel should have offspring as young as possible, from which she has been taken away for the ride. Among these people, camels are every bit as quick as horses, apart from being far more capable of carrying burdens.


    103. The Greeks know camels, so I will not write to describe their shape; but I will tell somehting that is not known. The camel in the hind legs has four thighs and four knees, and its genitals are turned toward the tail, between its hind legs.


    104. Such is the gear of the Indians and such their method of harnessing when they go after the gold. They go expressly at that hour of day that will allow them to be in their hunt for gold when the heat is greatest; for by reason of the heat the ants will have vanished underground. In India the sun is hottest early in the morning - not, as among other people, at midday; in India it is hottest from sunrise till the breaking-up of the market. During this period it is far hotter than at midday in Greece, so that it is said the inhabitants at this time wet themselves over with water. The midday heat is in India about the same as it is among other men. But, as the afternoon comes on, the Indian sun becomes much as it is elsewhere in the early morning, and from then it grows cooler and cooler, till at sunset it is indeed exceedingly cold.


    105. The Indians then come to the place with bags, and after they have filled their bags with sand, they make off for home as fast as they can. For, as the Persians say, the ants become aware of them by smell and pursue them. There is nothing quicker than these ants, and so, if the Indians did not get well ahead of them while the ants were collecting, not one of the men would escape alive. The male camels, which are inferior to the females in quickness, begin to lag behind and are cut loose by the riders, one at a time. But the mare camels, as they think of their young, do not slack off at all. This is how, say the Persians, the most of the gold is won by the Indians. The rest of it, a smaller amount, is mined in their country.



    ReplyDelete